Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்…. கமல்ஹாசன் அதிரடி கருத்து…!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது அனைத்து மாநிலங்களிலும் நிகழ வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற முடியும். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இதனை அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் […]

Categories

Tech |