Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் போதாது இன்னும் வேணும்… மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்… 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேருநகர் 6-வது தெருவில் தர்ஷினி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தர்ஷினிக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர். ஆனாலும் திருமணமான சில மாதங்களிலேயே புதிதாக தொழில் […]

Categories

Tech |