Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் அனைவருக்கும் இலவச வீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அப்படி போடு” இந்த நாட்டு மக்களுக்கும்…. கொரோனா தடுப்பூசி இலவசம்…. பிரதமர் அறிவிப்பு …!!

நாட்டு மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்குமே  கொரோனா தடுப்பூசி […]

Categories

Tech |