Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்காகவே ரெடியா இருக்காங்க… வெளியே சென்றால் பரிசோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

முகக் கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். இதற்காக சேலம் மணக்காடு காமராஜர் […]

Categories

Tech |