திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]
Tag: அன்னதானம்
தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் மற்றும் புண்ணிய பூங்கா திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவசம்போர்டு சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதேபோன்று சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையிலிருந்து பாதுகாக்கும் அடிப்படையில் புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் […]
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக வள்ளலார் 200, இலச்சினை, தபால் உரை மற்றும் சிறப்பு […]
லெஜெண்ட் சரவணன் தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபராவார். இவர் தமிழ் சினிமாவில் ‘தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் […]
சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்குவந்த ஆறுமுகம் (27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்குதான் அன்னதானம் வழங்கப்படும். இந்த வருடம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்..? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் குமார்(36) என்பவர் […]
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 பேரும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானம் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னதானம் வழங்கியதில் பாரபட்சம் காட்டிய மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று நரிக்குறவ பெண்ணை தரையில் அமர்த்தி உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக்குறவ பெண்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து சாப்பிட்டார். இதற்கிடையே ஒரு நரிக்குறவ பெண்ணின் வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனைவரும் சமம் என்ற முறையில் உணவும் சாப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் திருப்போரூர் […]
சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில் திருவண்ணாமலைக்கு 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிவலப்பாதையில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானம் செய்ய விரும்புவோர் வருகின்ற ஏப்ரல் 14ம் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவால் தொடங்கி வைக்கப்பட்ட கோவில் அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி அடிப்படையில் 1 நபருக்கு 25 ரூபாய் என்று நிர்ணயித்து அரசு நிதி ஒதுக்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது விலைவாசி உயர்வு அடிப்படையில் ஒரு நபருக்கு 25 ரூபாய் என்பதை 35 ரூபாயாக உயர்த்தி அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையில் தினசரி அதிகபட்சமாக 100 பேருக்கு அன்னதானம் […]
தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழகத்தின் குறிப்பிட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் மதிய நேரம் வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட குறிப்பிட்ட கோவில்களில் வழங்கப்படும் அல்லது மறு உத்தரவு வரும் வரை திங்கள் முதல் வியாழன் வரை, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில் வாழையிலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, […]
தமிழகத்தில் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து சமயபுரம் கோவிலில் தலை வாழையிலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், மோர், ரசம், கூட்டு, பொறியல், வடை மற்றும் பாயாசத்துடன் பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. மேலும் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படும். தினசரி 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் […]
அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி […]
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்துசமய அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட உள்ளது. இதேபோல பழனி ஸ்ரீரங்கம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனனின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில், திருவண்ணாமலை கிரிவல பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
ஒரு வருடத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவர். இதனால் இக்கோவிலில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனநோய் தொற்று காலத்தில் அன்னதானத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் இக்கோவிலுக்கு வெளியே உள்ள […]
திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாக தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் ஏழை எளியோர் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பாலசுந்திரம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கௌதம் […]
அனைத்து தானங்கள் செய்து அன்னதானம் செய்யாததால் கர்ணனின் நிலைமையை பாருங்கள்…. அன்னதானத்தின் மகிமை…!! கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாக கொடுத்தவன். தானத்தின் அடையாளம் அவன். ‘தானம் என்றால் என்ன ‘ என்பதை உலகிற்கு காட்டியவன். ஒரு சமயம் கர்ணன் தானம் தரும் பொருள்களை, தன் உள்ளங்கையில் வைத்து கொடுத்து கொண்டிருந்தான். யாசகம் பெற வந்தவர்கள. உள்ளங் கையில் இருந்த பொருட்களை தாமே எடுத்துக் கொண்டனர். அங்கு வந்த கிருஷ்ணன், […]