Categories
சினிமா தமிழ் சினிமா

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. நீங்களே பாருங்க….!!!

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா மற்றும் லிஜோமால் ஜோஸ். அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படம் ”அன்னபூரணி”. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ இவர்களின் பயணமே இந்த திரைப்படம் ஆகும். குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட படமாக கூறியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

கையில் சூலம்…. தலையில் கீரிடம்…. முழு அம்மனாக மாறிய அன்னபூரணி….. கடவுளுக்கே டஃப் கொடுக்கிறாங்களே….!!!

தலையில் கிரீடம், கையில் சூலம், கழுத்தில் நகைகள் என முழு அம்மன் போல் அன்னபூரணி வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. நான்தான் கடவுள் என்ற சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் அன்னபூரணி. இவர் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஒரு சாமியார் மடத்தை நடத்தி வருகின்றார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பொன்னாத்தூர் ராஜ தோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு வழங்கி வருகின்றார். தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா”…. வெளியான தகவல்… எவ்வளவு தெரியுமா….?

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முன்னிலை வகுத்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் நல்ல வசூல் குவித்து வருவதால் ஒவ்வொரு படத்திலும் இவர் சம்பளத்தை அதிகரித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு வரை 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அதன் பின் 5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக 6 கோடி முதல் 7 கோடி வரை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….! அன்னபூரணியா இது…. புதிய அவதாரம்….. என்ன தெரியுமா?…!!!

ஆன்மீக பயிற்சி வழங்குவதற்கு, அனைவருக்கும் முக்தி வழங்க ஆசிரமம் தொடங்க உள்ளதாக பெண் சாமியார் அன்னபூரணி தெரிவித்துள்ளார். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம்,  கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி அடிக்கல் நாட்டினார். இந்த விழா இன்று நடைபெற்றது . பின்னர் பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் தான் அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மிக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி அவர்களுக்கு முக்தி அளிப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் சாமியார் இல்லை”…. நீங்களே சொல்லிகிட்டா அதுக்கு நான் பொறுப்பா?… அன்னபூரணி பரபரப்பு பேச்சு….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

4 நாளில் கண்ணீர் விட்டு கதறும்…. சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணி….!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பெண் சாமியார் அன்னபூரணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை ஆன்மீக சேவையில் ஈடுபடக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

என்னடா கொடுமை…! மனுஷனுக்கு தான் இன்சூரன்ஸ்…. சக்திக்கு தேவையில்லை…. அன்னபூரணி பகீர்…!!!!

மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார். அவர் கணவனை விட்டு  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திடீர் பெண் சாமியார் இன்சூரன்ஸ் எக்ஸ்ப்ரி […]

Categories
மாநில செய்திகள்

போலி சாமியார் அன்னபூரணிக்கு அடுத்த ஆப்பு…. கைது செய்ய கோரிக்கை….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

வீடியோ பார்க்கும் போது சிரிப்பு, சிரிப்பா வருது…. லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து….!!!

திடீர் பெண்சாமியார் அன்னபூரணி வீடியோ பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் பக்கம் பக்தர்கள் பலரும் அலைபாய ஆரம்பித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த அன்னபூரணி. ஆரம்ப காலத்தில் இவர் குறித்த பல வீடியோக்களை பலரும் தற்போது தட்டி எடுத்து வெளியில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவரா ஆதிபராசக்தி என்ற கேள்வியும் […]

Categories
மாநில செய்திகள்

சொல்வதெல்லாம் உண்மை அன்னபூரணி ஆதிபராசக்தி அவதாரம்….!  பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!!

மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டு  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. ஆதி_ பராசக்தி_  அம்மாவாக உருவெடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]

Categories
ஆன்மிகம் இந்து

அன்னபூரணிக்கு நாம் எந்த அரிசியை படைக்க வேண்டும்… இது பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் உண்ணும் உணவு அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அன்னபூரணியின் அருள் இருந்தால் வறுமை நீங்கி செல்வ, செழிப்புடன் இருப்போம். ஆனால் அன்னபூரணிக்கு எந்த அரிசியை படைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவது கிடையாது. பெரும்பான்மையினர் புழுங்கலரிசியை படைக்கின்றனர். ஆனால் அப்படி செய்யக்கூடாது. எப்பொழுதும் பூஜைக்கு பச்சரிசியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அன்னபூரணி தாயாருக்கு வைக்கும் அரிசியானது பச்சரிசி ஆக இருப்பது மட்டுமே சிறந்தது. அரிசி தானே என்று ஏதாவது ஒரு அரிசியை வைக்காதீர்கள். வீட்டில் […]

Categories

Tech |