Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம!…. லாஸ்லியா மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் புதிய படம்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் “சிவப்பு மஞ்சள் பச்சை” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லிஜோ ஜோஸ் “ஜெய்பீம்” படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவில் “பிரண்ட்ஷிப்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லாஸ்லியா தற்போது “கூகுள் குட்டப்பா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் நடிகை லிஜோ மோல் ஜோஸ் இருவரின் […]

Categories

Tech |