Categories
உலக செய்திகள்

37வருஷம் ஆச்சு…! மனைவி இல்லை…. இதுதான் என் உலகம்… வியக்க வைத்த துருக்கி நபர் …!!

காயப்பட்ட அன்னப்பறவையை 37 ஆண்டுகளாக வளர்த்து வந்த துருக்கி நாட்டு நபரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு காயப்பட்டு கிடந்த அன்னப்பறவையை  மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்த துருக்கி நாட்டை சேர்ந்த ரெசெப் மிர்சான் (63).அந்த அன்னப்பறவையை அப்படியே விட்டால்  நரிகள் போன்ற விலங்குகள் கொன்று விடக் கூடும் என்ற பயத்தால் அதனை தன்னுடனே வளர்த்து வருகிறார். அதற்க்கு கரிப் என்ற பெயரும் சூட்டியுள்ளார். அந்த அன்னப்பறவை எப்போதும் அவருடனே  இருக்கும், அவரை விட்டு […]

Categories
உலக செய்திகள்

தன்னை காப்பாற்றியவரை…. பிரியாமல் 37 வருடங்கள்…. அவருடனே இருக்கும் அன்னப்பறவை…!!

துருக்கி நாட்டில் வசிப்பவர் Mirzan(64). இவர் 37 வருடங்களுக்கு முன்பு அந்த அன்னப் பறவை ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அடிபட்டு கிடந்த அன்னப்பறவையை அப்படியே விட்டுவிட்டால் நரிகள் அதைக் கொன்று விடக் கூடும் என்பதால் வீட்டிற்கு கொண்டு வந்து அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அந்த அண்ணப்பறவை முழு குணமடைந்து உள்ளது. ஆனாலும் சிகிச்சைக்குப் பிறகு அந்த அன்னப்பறவை குணமடைந்தாலும் அவரை விட்டு செல்லவில்லை. எனவே தன்னை விட்டு […]

Categories

Tech |