Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி யூகலிப்டஸ் மரங்களுக்கு நோ….. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் வனப்பகுதிகளை அன்னிய மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்றுவது தொடர்பான வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பத்து வருடங்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் எனவும் இதற்காக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைந்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்காக பத்து வருடங்கள் […]

Categories

Tech |