Categories
மாநில செய்திகள்

“வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு”…. அன்றே கணித்த அஜித்…. வைரல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அன்னைத் தமிழில் அர்ச்சனை…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கான அறிவிப்பு பலகையை, தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் வெளியிட்டார். வரும் 6ம் தேதி முதல் 47 திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை […]

Categories

Tech |