Categories
மாநில செய்திகள்

அன்னை தமிழில் அர்ச்சனை…. தமிழகத்தில் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் பெயரளவில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் […]

Categories

Tech |