Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பு வழங்கிய சீனா…. என்னனு தெரியுமா?!!!!

சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்ல…”ஹே நண்பா” பாடலுக்கு கிடைத்த சம்பளம்… மாணவி படிப்புக்கு கொடுத்த ஜிவி பிரகாஷ்…!!!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆதலினால் காதல் செய்வீர் என்ற இணைய தொடருக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். ஹே நண்பா என்று தொடங்கும் இந்த பாடலை பாடியதற்காக தனக்கு கிடைத்து சம்பளம் முழுவதையும், தனது கல்லூரிப் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்த முதுகலை மாணவி ஒருவரின் படிப்புக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளார். இந்த பாடல் நாளை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் மாப்பிள்ளைக்கு… மாமியார் கொடுத்த அன்பளிப்பு… வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த மாப்பிள்ளைக்கு மாமியார் ஏகே 47 ரக துப்பாக்கியை வரதட்சணையாக கொடுத்துள்ளார். பாக்கிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த புது தம்பதியர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார். அது ஏகே 47 ரக துப்பாக்கி ஆகும். அதனை அவர் கொடுத்த போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆனந்த கூச்சலிட்டு கொண்டாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி […]

Categories

Tech |