திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது, 2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]
Tag: அன்பழகன்
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு, அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது, அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணன் அவர்கள் ( ஸ்டாலின் ) இன்றைக்கு இந்த தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால், அதற்கு அவர் பட்டபாடு என்பது ? அவர் சந்தித்த சவால்கள், அவர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரனது அல்ல. கலைஞரின் பிள்ளை என்பதினால் வந்து விடுவதில்ல. கலைஞரின் பிள்ளைகள் எல்லாம் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. தளபதியால் மட்டும் தான் வர […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ஆற்றல், ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு, வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ… தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ… தொழிலாளி அணி கேக்குது, மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும், பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க… அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது, 2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க. […]
அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவரும் தலைமையிலும் தனித்தனியாக அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் மீது ஜெ.. மிகவும் நன்மதிப்பு வைத்திருந்தார். இதனால், கடந்த […]
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]
புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாநில செய்தியாளர் அன்பழகன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜாதி மதம் ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களே கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது இது கண்டிக்கத்தக்கதாகும். எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்துள்ளார். அடித்து […]
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் 15வது வார்டு பகுதியில் உள்ள வாக்குபதிவு மையமான சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தம்பி வாக்குப்பதிவு மையத்திற்கு தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருந்தார். அவருக்கு வயது 95 ஆகும். தள்ளாடிய நிலையில் மிகவும் சிரமப்பட்டு தனது வாக்கை செலுத்த வந்தவர் அன்பழகனின் தம்பி என்பது பலருக்கும் […]
தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காக இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக […]
பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]
கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனை பின்பற்றி […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி […]
திமுகவின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளார். க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் பொதுச்செயலாளர் அதிகாரத்தை முக.ஸ்டாலினுக்கு வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நடந்த திமுக […]
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர். நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த […]