Categories
அரசியல் மாநில செய்திகள்

அடித்த மழையில், தண்ணீரும் நிற்கலை… எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக….  ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்….  முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து, பார்த்து காப்பி அடிச்ச அமைச்சர்…! சுதாரித்துக் கொண்டு… அப்படி பேசக்கூடாதுனு நழுவினார் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் தான் வெறும் வாழ்த்தும், பாராட்டும் கிடையாது, எங்களுக்கு வேலை செய்கின்ற இலக்கை நிர்ணயங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு உழைப்பாளியாக..  தன்னுடைய தாத்தா,  தந்தை போல் இருக்கக்கூடிய தலைவராக அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்து,  இன்றைக்கு நாம் தொண்டர்களாக பணியாற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை படிச்ச பாடம் அப்படி….. அதான் இப்படி பேசுறாரு…. சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் வந்துச்சுன்னா…! உடனே ஓடி போய் உதவுங்க… ஸ்டாலின் போட்ட கட்டளை… மெர்சலாகி பேசிய அன்பில் மகேஷ் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, லீடர்ஷிப் என்று சொல்கிறோம்…  நாம் காண்கின்ற கனவு இருக்கின்றது பார்த்தீர்களா ? அந்த கனவை நியாயப்படுத்துகொண்டு, அதை  உண்மையாகின்ற திறமை யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் தலைமை பண்பு அந்த தகுதி உண்டு என்று சொல்வார்கள். இன்றைக்கு தான் காணுகின்ற கனவாக இருந்தாலும்,  திராவிடத்தினுடைய கனவாக இருந்தாலும், பொதுமக்கள் எதற்கெல்லாம் ஏங்குகிறார்கள்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவையாவது உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா ? உருகி போன முதல்வர் ஸ்டாலின் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தளபதி ஸ்டாலின் தொண்டனின் தொண்டனாக…  மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருடைய மகனாக இருக்கலாம். ஆனால் அவர் என்னைக்கும் அப்படி பார்த்ததே கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த பிறகு, ஒரு இரங்கல் பாட்டு பாடு போதும் சொன்னார், இத்தனை ஆண்டு காலம் உங்களை தலைவரை, தலைவரே என்று அழைத்து விட்டேன், ஒருமுறை உங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன்ல சொல்லி இருக்கலாம்… C.M ஸ்டாலின் மனசு இருக்கே…! உருகி போன அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எல்லாரும் சொன்னாங்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது, வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார், வெற்றிடத்தை விட்டுட்டு போயிட்டார் என்று சொன்னார்கள். அவர் விட்டுட்டு சென்றது, வெற்றிடம் அல்ல, அவர் விட்டு சென்றது சரித்திரம். அந்த சரித்திரத்தை நிரப்பக்கூடிய திறமை உள்ள,  தகுதி உள்ள ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் பொறுப்பு…! உறுதிக்காட்டிய அன்பில் மகேஷ்… பின்வாங்கி ஒதுங்கிய உதயநிதி… வெளியான சுவாரசிய தகவல் …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிறைய பேருக்கு தெரியாது. இந்த இடத்தில் அந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டும், எனவே நான் சொல்லுறேன். தலைவர் அவர்கள் என்னை அழைத்து நம்முடைய துரைமுருகன் மாமா அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து.. இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்று என்னிடத்திலே கூறினார்கள். நான் சொன்னேன்…  இல்லை, மிகப்பெரிய ஒரு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு பன்றி காய்ச்சல் …!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலானது சற்று முன்னதாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு என்ன காய்ச்சல் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு எச்1,என்1 வைரஸ் ஆனது நேற்று பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – ஷாக்கில் திமுகவினர்!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆழ்வார்பேட்டை இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இங்கு ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தரப்பிலும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

“உயிரை மாய்த்துகொள்வதால் சாதிப்பது ஒன்றும் இல்லை”….. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி. இல்லாதவருக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் பணியிடங்கள்…… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துரை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குனர் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது “இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூடப்படும் அரசுப்பள்ளிகள்…. மீட்பாரா அன்பில் மகேஷ்…..?

தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வரும் நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு ஆளாகிறது. அந்த வகையில் தமிழகத்தில்40 பள்ளிகளஅடிப்படை வசதிகள் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 22 தொடங்கப் பள்ளிகள், 18 உயர்நிலை, மேல்நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9,10,11,12 மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி கனியாமூரில் பள்ளி மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 15ம் தேதி…. அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை….. வெளியான தகவல்…..!!!!

ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு”….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது – மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இல்லம் […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்” அன்பில் மகேஷ் உறுதி….!!!

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: “கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்தும் திட்டமிட்டபடி அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே….! உங்கள் குழந்தைகளுக்காக….. இத மட்டும் செய்யுங்க….. அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் அனைவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடைநில்லா கல்வி தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கி பயணிப்போம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” “கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஊர் தோறும் பள்ளிகள் திறந்து […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறையில் சிறப்பு வகுப்பு….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாணவர்கள் கோடை விடுமுறையில் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இறுதித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இது முடிந்த பின் அவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கி விடும். இந்த கோடை விடுமுறையில் மாணவர்கள் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்று தெரிந்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்…..!!!!

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையில் ஈடுபட கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்திற்குள் அரசு பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இடைப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

“மன்னிச்சாச்சி” இனி இப்படி நடந்துக்கக்கூடாது…. மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை….!!!!

+இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் . இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாக செய்திகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் அநாகரிகமாக நடக்கும் மாணவர்களை நிரந்தரமாக பள்ளியைவிட்டு நீக்கினால் எதற்காக அவர்களை பள்ளியைவிட்டு நீக்கபட்டார்கள் என்பது குறித்த டிசியில் எழுதிக் கொடுப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களிடம் மாணவர்கள் இனி தவறான செயல்களில்  ஈடுபடக் […]

Categories
மாநில செய்திகள்

9,494 ஆசிரியர் பணியிடங்கள்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு….. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வேன் மோதி பலியான மாணவன்…. பெற்றோருக்கு போன் போட்டு ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்….!!!!

நேற்று சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
அரசியல்

“வசமாய் சிக்கிய உதயநிதி….!! செம டென்ஷன் ஆன அன்பில் மகேஷ்….!!” நடந்தது என்ன..?

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 4 நாட்களாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திமுகவில் சீனியர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்த பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கரூர் […]

Categories
மாநில செய்திகள்

“10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து?”…. அமைச்சர் சொன்னது என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

“10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து?”…. பள்ளிக்கல்வித்துறை சொன்னது என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!!

ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்தும் நேற்று சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதன் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் இயங்குமா….? மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

ஒமைக்ரான் நோய் பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். நெல்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் நேற்று ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “நெல்லை மாவட்டத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுபோன்று இனி நடக்கா வண்ணம் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது…. அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.  நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பள்ளி விபத்து…. ஈடுசெய்ய முடியாத இழப்பு…. அன்பில் மகேஷ் உருக்கம்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து விழுந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்லூரிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தினமும் வகுப்புகள் நடத்துவதில் மாற்றமா என்பது குறித்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் தினசரி வகைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தினசரி வகுப்பு நடத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

அதுலாம் அந்த காலம்…! இனி மாணவர்களை அடிக்காதீங்க…. அமைச்சர் முக்கிய தகவல் …!!

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை மீது  கண்டிப்பாக வன்முறை என்பது எல்லா பக்கமும் இருக்கிறது, மாணவர்கள் அளவிலும், ஆசிரியர்கள் அளவிலும் இருக்கிறது. இதை எப்படி நாம் கையாளவேண்டும் என்பதுதான் முக்கியமாக நோக்கமாக இருக்க வேண்டும். நான் சொல்வது மாணவர்களை வந்து ஆசிரியர் பெருமக்கள் கண்டிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு என்று ஒரு அளவு இருக்கிறது. அளவை மீறி போய், நம் சமூக வலைதளங்களில் வருவதை நாம் பார்க்கிறோம் ஒரு குழந்தையைப் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி….!!!

தமிழகத்தில் மாநில கொள்கை உருவாக்கும் திட்டம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் .தெரிவித்துள்ளார் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பத்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சொன்னதால்…. நம்பிக்கை வந்துட்டு… கண்ணும் கருத்துமாக இயங்கும் பள்ளிக்கல்வித்துறை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாலியல் புகார் தொடர்பாக ஏற்கனவே தொடர்ந்து ஆறு,ஏழு மாதமாக….  முதலில் எப்போ சென்னையில் தனியார் பள்ளியில் ஆரம்பித்ததோ அதில் இருந்து ஆங்காங்கே பள்ளிகளில் நடக்கின்றது. நாம் எடுக்கின்ற… மாண்புமிகு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகள் எந்த அளவிற்கு முனைப்புக் காட்டுவதைபொறுத்து இன்றைக்கு மாணவச் செல்வங்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது என்று தான் நினைக்க வேண்டும். துணிந்து மாணவ – மாணவிகள் 1098ஆக இருந்தாலும் சரி பள்ளியில் இருக்கின்ற ஆசிரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி….? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்…. இது என்ன புதுசா இருக்கு….!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தொகுதி மக்களுக்கு வேஷ்டி-சட்டை, அரிசி, துணிப்பை, சோப்புகள் வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், மாற்றுத்திறனாளி வாகனம் போன்றவற்றையும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தாத்தா, தந்தை வழியில் உதயநிதி… அமைச்சராக வேண்டும்… அன்பில் மகேஷ்…..!!!!

தமிழகத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தாத்தா மற்றும் தந்தை வழியில் செயல்படுகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடுகின்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு உதயநிதி வரவேண்டும். உதயநிதி அமைச்சராக வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் தான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!!!

திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பு வழங்குதலை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:” பள்ளிச் சூழலில் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், 14417 என்ற எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் தவிர பள்ளிகளின் நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்கு வரக்கூடிய புகார் எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… தேர்வு பற்றி பயப்படாதீங்க… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதை மறைக்காமல் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.  […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மாணவிகள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் கொடுங்க… அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!!!

மாணவ, மாணவிகள் எந்த தயக்கமுமின்றி பாலியல் புகார்களை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்கதையாகி வருவதால் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவ மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் பாலியல் புகார்களை அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் விவரங்கள் கட்டாயம் பாதுகாக்கப்படும். போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொந்த பொண்ணுக்கு ஏற்பட்டது போல வலிக்குது” … நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்…!!!

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயமா…? எங்களுக்கா..? நெவர்…. அவங்களுக்கு தான் ஒரே பயம்…. அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த நாரையூர் கிராமத்தில் போட்டியிடும் திமுக மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!!

தற்போதைக்கு 1முதல் 8க்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே சில பள்ளிகளில் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனே இருக்கின்றனர்.. இந்த சூழலில் 1 முதல் 8 வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து அனைத்து அரசுத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 – 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிக்கை வரும் 15ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. 3:30க்குள் முடிக்கப்படும்….. பயப்பட வேண்டாம்… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி….!!

பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்பு மாலை 3:30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1முதல் […]

Categories
மாநில செய்திகள்

“புத்தகப்பையில் அந்த படமே இருக்கட்டும்” பெருந்தன்மையோடு முதல்வர் சொன்னார் – அன்பில் மகேஷ்…!!!

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் என்ற பெயரே இருந்திருக்காது என்று கூறினார். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் அதிமுக முதல்வர்களின் படமே இருக்கட்டும். அதனை மாற்ற செலவாகும் ரூ.13 கோடியை மாணவர்களுடைய நலனுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகள்… “பெருமையின் அடையாளமாக மாறும்”… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நம்பிக்கை….!!!

2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக மூன்று நாள் வரை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். தமிழகத்தில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். ஒவ்வொரு மழையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… அரசு இனிப்பான அறிவிப்பு…!!!

சிபிஎஸ்சி போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை […]

Categories

Tech |