Categories
அரசியல் மாநில செய்திகள்

பொண்ணு பார்க்க போன இடத்துல இப்படி கேட்டாரு.. Anbil Mahesh அதிரடி..!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு,  அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் மட்டுமல்ல எங்களை வழிநடத்தும் அடுத்தவர் Udhayanidhi.. அமைச்சர் Anbil Mahesh அதிரடி..!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள்  அனைவருக்கும் முதலில் என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து….? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்….!!!!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே […]

Categories
மாநில செய்திகள்

“இது தான் ரொம்ப முக்கியம்”….. அமைச்சர் அன்பில் மகேஷ் குழந்தைகளுக்கு கொடுத்த அட்வைஸ்….!!!!

மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் அதுதான் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார். முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.  திருச்சி வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. பள்ளிக் கல்வித்துறை முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் வழங்கப்படும் சான்றிதழ் தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 7 வருடங்கள் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். கடந்த மாதம் கணினி பயிற்றுனர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! நம்ம அமைச்சர் அன்பில் மகேஷ்…. அவரு தொகுதிக்கு நல்லது பண்ணிருக்காரே…!!!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம், துவாக்குடி இமானுவேல் நகர், எழில் நகர், ஆகிய பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகள் இருந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் காட்டூர் பாப்பா குறிச்சி கீதாபுரம் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும், துவாக்குடி இமானுவேல் நகர் பகுதியில் 2.78 லட்சம் மதிப்பீட்டிலும்,எழில் நகர் பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் படிக்க கிளம்பிய…. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!!

தமிழகத்தில் முதன் முதலாக பதவியேற்ற மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியை தொடங்கிய நான்கு மாதங்களில் கொரோனா நெருக்கடி, காலியான கஜானா என பல்வேறு சவால்களையும் தாண்டி வெற்றிகரமாக செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து அவரது ஆட்சியை பற்றியும், அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பற்றியும் பிற மாநிலங்களிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகளான பள்ளிகளில் உள்கட்டமைப்பு வேலைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் இந்த பொது முடக்கத்திலும் அரசு பள்ளிகளில் […]

Categories

Tech |