Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ்…! ”திராவிட மாடல்” புக்…1 வாட்டி வாங்கி படிங்க… அமைச்சர் வேண்டுகோள்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம். தொடர்ந்து நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் உரிமையோடு என்னை […]

Categories

Tech |