Categories
மாநில செய்திகள்

+2 தேர்வு முடிவுகள்: நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு DPI  வளாகத்தில் பிளஸ் டூ முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்பு… நன்றி தெரிவித்த திண்டுக்கல் ஐ.லியோனி…!!!

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் பலர் கடும் அதிருப்பதி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 12) காலை பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அலுவலகத்திற்கு சென்று லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் என்னை பொறுப்பேற்க வைத்ததற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்…!!!

பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை உள்ளிட்ட கொரானா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடைபெறும் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். அதன் பிறகு பேட்டியளித்த அவர் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வு… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு… வெளியான தகவல்…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்பித்தார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 நாட்களில் முடிவு… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா என இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார். தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் படிக்க போதிய அவகாசம் வழங்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்து வதற்கு முன்பு மாணவர்கள் படிக்க நிச்சயம் போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு படிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார். தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்… அரசு அதிரடி முடிவு…!!!

கல்வி கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். சென்ற முறையும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் தவணை முறையில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கல்வி கட்டணம் […]

Categories

Tech |