பிரபல சீரியல் நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பல திரை நட்சத்திரங்களின் பெயர்கள் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளனர் என்றும் சமூக வலைதளங்கள் செய்தி பரவி வருகிறது. அந்த […]
Tag: அன்புடன் குஷி
அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மாவுக்கு பதில் நடிகை ஸ்ரேயா இணைந்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று அன்புடன் குஷி. இந்த சீரியலில் நடிகர் பிரஜின், நடிகை மான்சி ஜோஷி ஆகியோர் நடித்து வந்தனர். இதையடுத்து திடீரென மான்சி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் ரேஷ்மா நடித்து வந்தார். சமீபத்தில் நடிகை ரேஷ்மா அன்புடன் குஷி சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால் திடீரென சீரியலில் இருந்து நடிகர், நடிகை யாராவது விலகுவது […]
நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகாகத் தான் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சீரியல் நடிகைக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அன்புடன் குஷி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக இளம் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது […]