Categories
அரசியல் மாநில செய்திகள்

20 வருஷ டேட்டா இருக்கு…! போட்டோ எடுக்கும் முதல்வர்… C.M மீது அன்புமணி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

40 ரூபாய் அதிகமா இருக்கு…! மக்கள் கஷ்டப்படுறாங்க… மாப்பியாவை உடைக்க சொன்ன அன்புமணி..

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி  அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ தமிழனா… தமிழா… இந்துவா… முஸ்லீமா…. இப்படி கேட்பது தேவையற்றது – அன்புமணி சுளீர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]

Categories
மாநில செய்திகள்

தர்மபுரி காவேரி உபர் நீர்த்திட்டம்….. இன்று முதல் நடை பயணம் கிளம்பியாச்சி…. அன்புமணி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

தர்மபுரி-காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடன பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கலில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவேரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாசனத்திற்கும் குடிநீருக்காகவும் இல்லை, மாவட்டத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2026இல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சிதான்…. அன்புமணி நம்பிக்கை…!!!!!

2026இல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற அவர், அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றார். கூட்டணிக்கட்சியினர் இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையத்தில் காமராஜரின் பெயர் பலகையை விரைவில் வைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இவர்களுக்கு தொடர் சலுகையா?…. கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்….!!!

தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு கல்விக்கொள்கையில் தொடர் சலுகைகள் வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. அதனை தொடர்ந்து அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை….. அன்புமணி முக்கிய கோரிக்கை….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பிப்பது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் என்பதனால் மே மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கினால் தான் மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் ஆகியவை வழங்குவது குறித்து திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும். கடந்த மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது கூட மே மாதம் மாணவர் […]

Categories
அரசியல்

புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர்…. பாராட்டிய அன்புமணி….!!!!

புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் அவரை அணுக, பல கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன். புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடை வெப்பம்…. அரசு நடவடிக்கை எடுக்கணும்…. பாமக இளைஞரணித் தலைவர் வலியுறுத்தல்…..!!!!!

தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கோடை வெப்பம் சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. வருடந்தோறும் கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதனை சபித்துக்கொண்டு மட்டும் கடந்து செல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதால் மட்டும்தான் […]

Categories
அரசியல்

வினாத்தாள் கசிவு…. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்…. இல்லனா நம்பிக்கை போய்டும்….  அன்புமணி ராமதாஸ்….!!!

பன்னிரண்டாம் வகுப்பு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியிருந்தன. அதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஏழை மக்களை பாதிக்கும் சொத்துவரி”…. உடனே திரும்பப் பெறுக…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]

Categories
அரசியல்

கலால் வரியை குறைத்து…!! எரிபொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்…!! அன்புமணி கோரிக்கை…!!

எரி பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூபாய் 965 க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பது மக்களை பெரும் கவலையில் […]

Categories
அரசியல்

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு : சபாஷ் சொல்லி வரவேற்கும் அன்புமணி ராமதாஸ்….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்படும் பார்களையும் ஆறுமாதங்களுக்கு மூட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளித்து பேசியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் எனவும் மீதமுள்ள பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட கூடிய ஒரு தீர்ப்பாகும். 2019 ஆம் ஆண்டிலிருந்து […]

Categories
அரசியல்

“இது பெரும் பேரிழப்பாக அமையும்”…. திட்டத்தை கைவிடுங்கள் பிரசார் பாரதி…. கடிந்த அன்புமணி ராமதாஸ்…!!

சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பை நிறுத்தும் திட்டத்தை பிரசார்பாரதி அமைப்பு கைவிட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் கூறியுள்ளார். சென்னை ஏ அலைவரிசையில் இசை, குடும்ப நலம் உட்பட பலவகை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சென்னை ஏ அலைவரிசை ஒளிபரப்பை பிரசார்பாரதி அமைப்பு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அண்மையில் சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை ஏ அலைவரிசை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜயகாந்தை தொடர்ந்து அன்புமணியும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று முதல் 1 -12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்ற தமிழக அரசின் […]

Categories
அரசியல்

அந்த பக்கம் ஆந்திராவை பாருங்க….. இந்த பக்கம் தெலங்கானாவை பாருங்க…. முதல்வருக்கு அன்புமணி சொன்ன அட்வைஸ்…!!!

தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்கள் போதாது எனவும் அதிக எண்ணிக்கையில் மாவட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , “ஆந்திராவில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மக்களின் வசதிக்காகவும் பொதுசேவைகளுக்காகவும் ஆந்திர மாநிலம் இவ்வாறு மாவட்டங்களைப் பிரித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று தெலுங்கானாவில் முதலில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அவை 33 […]

Categories
அரசியல்

“ரொம்ப வருத்தமாக இருக்கு!”…. நீங்க இப்படி செய்வீங்கனு எதிர்பாக்கல….? கடுப்பான அன்புமணி…!!!

பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின்  போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு […]

Categories
அரசியல்

மாறா நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா….! 27% ஓபிசி இட ஒதுக்கீடு….  கொண்டாடும் அன்புமணி ராமதாஸ்….!!!

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அன்புமணி ராமதாஸ் வரவேற்பதாக கூறியுள்ளார். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பளித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு நடப்பாண்டுக்கு மட்டும் செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ள […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்க… அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்…!!!

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள் என்று அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளது. நடுவண் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாகவும். நடிகர் […]

Categories
அரசியல்

நீட் தேர்வுக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு தொடங்கி இரு நாட்களுக்குள் 2 பேர் தற்கொலை செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும், மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டிய கல்வியே அவர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்க கூடாது. மேலும் நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பொருத்தமில்லாதது  மற்றும் தேவை இல்லாத பயத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்கள் எந்த சூழ்நிலையும் எதிர்த்து போராடவும், நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்யாமலும் மன உறுதியுடன் இருக்கவேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

பெண்கள் இடுப்பை பற்றி பேசுபவர்களுக்கு என்ன தெரியும்…. அன்புமணி கண்டனம்….!!!!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ-லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, பெண்களை இழிவுபடுத்தும் ஒருவரை அந்த பணியில் அமர்த்தியதன் மூலம் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், பெண்களின் இடுப்பு மடிப்பை பற்றி பேசுபவர்களுக்கு படிப்பைப் பற்றி என்ன தெரியும் என்றும் கூறியுள்ளார். லியோனி பாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் கூறியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள்…. அன்புமணி….!!!!

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று வாழ்த்து தெரிவித்த அன்புமணி, கொரோனா அரக்கனிடம் இருந்து கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள் என்று மருத்துவர்களை குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற அரசு மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், முதலமைச்சராக அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் அரசு பணிக்கு…. நேர்காணல் தேர்வு ரத்து…? – அன்புமணி…!!!

பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதை வரவேற்ற அன்புமணி ராமதாஸ்  வெளிப்படைத்தன்மைக்காகவும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் மாநில அரசு பணிகளுக்கு நேர்காணல்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எழுத்து தேர்வின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்க வேண்டும்…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறைக்கு ஊக்கத்தொகை வேண்டும்…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இழப்பு எண்ணிக்கையும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 36 காவல்துறை குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் முன்கள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எல்லாமே தெரியும்… நான் திருமா வளர்ப்பு…. சவால் விட்ட விக்ரமன் …!!

அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன்,  நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்….  அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இருந்தால்… திராணி இருந்தால்… துணிச்சல் இருந்தால்… தைரியம் இருந்தால்… நேருக்கு நேரா மோத தயாரா ? சவால் விடுத்த விக்ரமன்…!!

அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன்,  பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அப்பா காலத்தில் இருந்து….! இப்படி தான்…. எங்க நடந்தாலும் நாங்கதான்னு சொல்லுறீங்க ?

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக கட்சி தொடக்கத்திலிருந்து….  ஸ்டாலின் அவர்களுடைய அப்பா காலத்தில் இருந்து இந்த இரண்டு சமுதாயமும் சேரக்கூடாது, இரண்டு சமுதாயமும் பிரித்துவிட்டால் தான் அவர்கள் அரசியல் பிழப்பு நடத்த முடியும். ஏனென்றால் இரண்டு சமுதாயம் சேர்ந்துவிட்டால் அவருக்கு அரசியலில் வேலை கிடையாது. இதனால் இளைஞர்கள் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ இப்படி செய்…. அங்க போ… இப்படி பண்ணு…. என அரசியல் பிழைப்பு நடத்துறாங்க… அன்புமணி காட்டம் …!!

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், திருமாவளவன் அவர்கள் இளைஞர்களை தூண்டி விட்டு ,வன்முறையில் ஈடுபட சொல்லி, தூண்டிவிட்டு நீ இப்படி செய்…. அங்க போ… இப்படி பண்ணு…. அந்த காலத்தில் நம்மை அடக்கினார்கள். இந்த காலத்தில் அவர்களை நாம் அடக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களை எல்லாம்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் & திருமாவளவன் கலவரத்தை தூண்டாதிங்க…. Dr.அன்புமணி ராமதாஸ் பேச்சு

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர்,  சமீபத்தில் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு கொலைகள் சம்பவம் நடைபெற்றது. உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒன்று உயிர் .அந்த உயிரை எடுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. கொலை செய்யப்பட்ட அந்த இரு நபர்கள், அவர்களுக்கு குடும்பங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் பெற காரணம் என்ன? – பாமக அன்புமணி ராமதாஸ் விளக்கம்.!

அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலைப் […]

Categories

Tech |