Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படாதது எதற்ககாக…? திமுக அரசின் மீது அன்புமணி கடும் சாடல்….!!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து பாமக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டங்களை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது எதற்காக என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது, இயற்றப்பட்ட சட்டங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தினால் […]

Categories

Tech |