Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”யின் அன்பு கூட்டணி…. இவர்கள் தானா….? கலாய்க்கும் ரசிகர்கள்…..!!

பிக்பாஸ் 5 யின் அன்பு கூட்டணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. இந்த நிகழ்ச்சி 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து நமிதா மற்றும் நாடியா சாங் ஆகிய இருவரும் வெளியேறி இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த சீசனில் அர்ச்சனாவுடன் ரியோ, நிஷா ஆகியோர் இருந்ததுபோல இந்த சீசனில் பிரியங்காவுடன் தாமரைச்செல்வி, அபிஷேக், நிரூப் ஆகியோர் அன்பு  கூட்டணியாக உருவாகியுள்ளனர். இவர்களை வைத்து நெட்டிசன்கள் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5யில் உருவாகும் அன்பு கூட்டணி…. அர்ச்சனாவை காப்பி அடிக்கும் பிரபலம்…. ரசிகர்கள் கருத்து….!!

பிக்பாஸ் 5 யில் அன்பு கூட்டணி உருவாகி வருவதாக ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கமல்ஹாசன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டியாளர்களுடன் உரையாடுவார். பிக்பாஸில் இன்னும் எலிமினேஷன் தொடங்கவில்லை. இதனால் கமல்ஹாசன் இனிதான் வீட்டிற்குள் சலசலப்புகளும், சண்டைகளும் நிகழும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறினார்.   இதற்கு […]

Categories

Tech |