Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓட்டு போட நேரமில்லை”…. இதுக்கு கரெக்டா ஆஜராகிட்டீங்களே…! பிரபலங்களை வறுத்தெடுத்த “நெட்டிசன்கள்”….!!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அன்புசெழியன் மகளின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உட்பட பலரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக அன்பு செழியன் திகழ்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து படங்களை தயாரிக்க உதவி செய்து வருகிறார். இவருடைய மகளான சுஷ்மிதாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பத்திரிக்கையை அன்பு செழியன் நேரடியாகவே சென்று ரஜினி ,கமல் உட்பட பல திரையுலகினர்களுக்கு வைத்துள்ளார். அதன்படி […]

Categories
சினிமா

ஃபைனான்சியர் மகளுக்கு…. “உலகநாயகன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்”…. வைரலாகும் புகைப்படம்….!!!

திரைப்படத் தயாரிப்பாளர் அன்புசெழியனின் மகளுக்கு நடிகர் கமலஹாசன் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்பு செழியன் என்பவர் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பிரபல ஃபைனான்சியரும் , திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 21-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிரபலங்களான ரஜினி, […]

Categories

Tech |