துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை […]
Tag: அன்பு தாய்
பிரிட்டனில் தன்னுடைய சொந்த மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்ற தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் மற்றும் ஜெசிகா தம்பதியினர்.. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனையடுத்து ஜெசிகாவுக்கு radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்பின் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமப்பதாக முடிவெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனையின் […]
உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது. மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ […]