Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியில் ரோஜாவை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு ஹிட் சீரியல்…. அட என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில் மதிய வேலைகள் மற்றும் இரவு வேலைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு ஹிட் சீரியலையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இரவு 10 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் சுஜா வருணி……? வெளியான சுவாரஸ்ய தகவல்……!!!

சுஜா வருணி புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சுஜா வருணி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானார். இந்நிலையில், இவர் புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் இவர் ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வருடங்களாக ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரோஜா, கண்ணான கண்ணே, அன்பே வா, பூவே உனக்காக, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அன்பே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்பே வா’ சீரியலில் ‘ரோஜா’ சீரியல் பிரபலங்களா?… வெளியான புரோமோ வீடியோ…!!!

அன்பே வா சீரியலில் ரோஜா சீரியல் பிரபலங்கள் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்பே வா குடும்பத்துக்குள்ள அர்ஜுனின் பிளான்! அன்பே வா | திங்கள் […]

Categories

Tech |