Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“27 சென்ட் நிலம்” அதிமுக மாஜியின் தில்லுமுல்லு வேலை….. கணவன்-மனைவியின் பகீர் புகார்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே இந்திரா நகர் பகுதியில் கௌசல்யா- ராஜேந்திரன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பம்பாடி கிராமத்தில் 27 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் தற்போதைய திப்பு ரூபாய் 2 கோடி ஆகும். இந்த நிலத்தை தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போலி பத்திரம் மூலம் தாரமங்கலம் பகுதியின் அதிமுக  முன்னாள் யூனியன் சேர்மன் சின்ன கண்ணு மாற்றி கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதோடு நிலத்தில் புதிதாக கட்டிடத்தை எழுப்பியதால் கணவன்-மனைவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில் நிலங்கள் அபகரிப்பு…. அரசுக்கு அதிரடி உத்தரவு….!!!!!

அரியலூா் மாவட்டத்திலுள்ள கண்டராதித்தம் ஊராட்சியின் தலைவா் ஆா்.சந்திரா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கண்டராதித்தம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரால் நிா்வகிக்கப்படும் கருப்புசாமி அய்யனாா் கோவிலின் வளாகத்தை அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.தில்லை திருவாசகமணி அபகரித்து பக்தா்கள், பொது மக்களிடமிருந்து நன்கொடை பெற்று 2 திருமண மண்டபங்களை கட்டியுள்ளாா். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு அளிக்கப்பட்ட தொடா் புகாா்களை அடுத்து இரு மண்டபங்களையும் பூட்டி சீல் […]

Categories
சினிமா

அரசு நிலத்தை ஆட்டைய போட்ட பிரபல தமிழ் நடிகர்…. திரையுலகமே அதிர்ச்சி….!!!!

அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூர் அலிகான், தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை சூளைமேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டியுள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அவ்வகையில் சூளைமேடு பெரியார் பகுதியிலும் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2,500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories

Tech |