Categories
மாநில செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தங்கம் விலை திடீர் குறைவு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைவிட 18 காசுகள் குறைந்து 4,826 ரூபாயாக உள்ளது.  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட 144 ரூபாய் குறைந்து 38,608 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தூய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைவிட 18 காசுகள் குறைந்து 5,225 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன்  தூய ஆபரணத் தங்கத்தின் விலை‌ நேற்றை விட 144 […]

Categories

Tech |