Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. 40 ஆயிரம் ரூபாய் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்க் வியூ பஜாரில் போரஸ் என்பவர் பேன்சி கடை வைத்து அதனை 9 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. அதில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஒரு ஆண்டுக்குள் இன்சூரன்ஸ் தொகை வந்தது. ஆனால் போரஸ் செலுத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் பணம் வரவில்லை. இதனால் போரஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆய்வு பணிகள் செய்தபோது… கண்ணில் பட்ட திருமண நிகழ்ச்சி… அபராதம் விதித்த கலெக்டர் …!!

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகள் மேற்கொண்ட போது சமூக இடைவெளி இல்லாமல் திருமணம் நடத்தியதற்கு மணமக்கள் குடும்பத்தினரிடம் அபராதம் வசூலித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு  உட்பட்ட கிராமங்களில் அங்கன்வாடி மையம் கட்டுதல், நாடகமேடை கட்டுதல், பயணிகள் நிழற்குடை அமைத்தல், தார்சாலை பலப்படுத்துதல், நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், வரத்து வாய்க்கால்களை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல்,கழிப்பிடம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடந்து வரும் பணிகளை மாவட்ட […]

Categories

Tech |