நபர் ஒருவர் நீதிமன்றத்தில் கொரோனா தொற்று என்பது அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள சதி என்று வாதிட்டுள்ளார். சூரிச்சை சேர்ந்த Naim Rashiti என்ற நபர் நீதிமன்றத்தில் இந்த கொரோனா தொற்று என்பது வியாபாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி என்றும் வாதாடியுள்ளார். மேலும் முகக்கவசம் அணிவதால் சுவாச பற்றாக்குறை ஏற்படும் என்றும் முகக்கவசம் ஒருவர் மேல் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர்களை நோயாளியாக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். ஆனால் சூரிச் […]
Tag: அபராதம் விதித்த நீதிமன்றம்
சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சேர்ந்தவர் நரேந்திரன். 41 வயதுடைய இவர் 09.8.2016-ம் அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம் சேலம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து உள்ளது. உடனே சிறுமியின் […]
இரண்டு முறை பேருந்தில் மாஸ்க் அணியாமல் சென்ற பயணிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கிழக்கு லண்டனில் பேருந்தில் பயணித்த 49 வயது பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல் பயணித்ததற்காக, அபராதமாக 1,710 பவுண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாஸ் அணியாமல் வந்ததற்கான தகுந்த காரணங்களை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த பயணி இரண்டு முறை மாஸ்க் அணியாமல் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து இவருடன் சேர்ந்த பல பயணிகள் […]