Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு… காவல்துறை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!!

14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு…. உயர்த்தப்பட்ட அபராத தொகை எவ்வளவு…? எதற்கெல்லாம்….? மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழக சாலை போக்குவரத்து விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கா ன அபராதம் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமீறல் அபராதம் தொகையானது வரும் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன அபராதம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். *அனுமதி பெறாத டிராவல்ஸ் வாகனங்களுக்கு ரூ10,000 *சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ1,000 *குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000 *செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் ரூ10,000 *டூவீலரில் இருவருக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செக் மோசடி வழக்கு… அபராதம் செலுத்திய ஆனந்தம் பட இயக்குனர்…!!!!!!

தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன் பிறகு ரன், ஜி, சண்டைக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தீ வாரியார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, சமந்தா போன்றோர் நடிப்பில் எண்ணி ஏழு நாள் எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

7 நாள்களில் மளமளவென குவிந்த அபராதத் தொகை….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

தமிழகத்தில் தொற்றுப் பருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த ஏழு நாட்களில் மட்டும் 11.70 […]

Categories

Tech |