Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்குப் பிறகு” மீண்டும் இணையும் பிரபல ஜோடி….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அக்ஷய் குமாரை மீட் பண்ண அபர்ணா பாலமுரளி”…. இணையத்தில் வெளியான புகைப்படம்…!!!!!

நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் அக்ஷய் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…. வெளியான புதிய தகவல்….!!!

நடிகை அபர்ணா பாலமுரளி சூர்யாவைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது சூர்யாவை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அசோக் செல்வன் உடன் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் “வான்” கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ மை கடவுளே என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தில் மூன்று […]

Categories

Tech |