Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க….” தினமும் 10 நிமிடம் இத செய்யுங்க”…!!

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு  வயிற்றில் தங்கும் நச்சுக்களும், தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். நம்  உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும். அபான முத்திரை செய்முறை: கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை […]

Categories

Tech |