Categories
மாநில செய்திகள்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்…. மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக்கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வெளிநாட்டு மீன் வகையைச் சேர்ந்தவை. இந்த மீன் இந்தியாவுக்குள் அனுமதி இல்லாமல் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்த மீன்கள் மனிதர்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங் களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. இந்த மீன்கள் தன்னுடன் வாழும் […]

Categories
மாநில செய்திகள்

குறையும் மின் உற்பத்தி….. தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அபாயம்?…..!!!!

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 13,000 காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. சில காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்த காற்றாலைகள் தற்போது 250 மட்டுமே செய்யப்பட்டு […]

Categories
உலகசெய்திகள்

” பணமே இல்லை” உணவு தட்டுப்பாடு அபாயம்… இலங்கை பிரதமர் எச்சரிக்கை…!!!!

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில கூறி இருப்பதாவது. நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கான உரம் எதுவும் இல்லை. இதனால் நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் இப்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. நாட்டின் இப்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே இருளில் மூழ்கும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

திருவள்ளூர், சேலம் மற்றும் துாத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 4,320 மெகா வாட்திறனில் 5 அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன. அதில் முழு மின்உற்பத்திக்கு தினசரி பயன்படுத்துவதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரியானது மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து அனுப்பப்படுகிறது. இதனிடையில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களில் கடந்த 2021 இறுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி பாதித்ததால் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

FLORONA : ‘புதிய வகை வைரஸ்’…. மரணத்தை ஏற்படுத்தும் அபாயம்?…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்….!!!!

இஸ்ரேலில் கண்டறியப்பட்ட ‘ப்ளோரனா’ என்ற புதிய வகை வைரசால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதிய வகை வைரசுக்கு ‘ப்ளோரனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ப்ளூவென்சா தொற்று மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய இரண்டும் இணைந்து ‘ப்ளரோனா’ என்ற பெயரில் புதிய வைரசாக உருவெடுத்துள்ளது. இன்ப்ளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைவலி, இருமல், சளி, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், உடல் சோர்வு, நெரிசல், இருமல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்க படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக் கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஈடுபடுவதால், வங்கிகள் முழுவதும் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் […]

Categories
மாநில செய்திகள்

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம்…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 50 குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் உள்ளது.அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவது எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

சென்னையில் குடிநீர் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டத்தை “சிட்டி ஆப் 1000 டேங்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஓஜ் ஆர்க்டெக்ஸ், மெட்ராஸ் டிரஸ், பயோமெட்ரிக் வாட்டர் ஆகியவற்றை நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள், சென்னையில் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் முழுவதுமாக வற்றும் அபாயம் இருப்பதாக கூறினார்கள். மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகரித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் வந்துரும்… 14 கைதிகள் இடமாற்றம்… காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை…!!

கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த  சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே…” சனிடைசரை ரொம்ப பயன்படுத்தாதீர்கள்”… கைரேகை அழியுதா… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன்  கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால்   3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… எச்சங்கள் மூலம் பரவும் அபாயம்…!!!

கேரளாவில் பரவி கொண்டிருக்கும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

புயலின் தீவிரம்… 30 பேரை காணவில்லை… ஒருவர் பலி… அபாயம்…!!!

புயல் காரணமாக கடலுக்குச் சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாக்கி புயலாக மாறியுள்ளது. அது மூன்று மணி நேரமாக வங்கக்கடலில் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்றும், கடலோர காவல்படை தேடி வருவதாகவும் அமைச்சர் சாஜகான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை தாம்பரம் அருகே வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்ற […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க… இதுதான் சரியான உணவுகள்…!!!

பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக எடை கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவது சகஜம். அதனால் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிக எடை கொண்ட பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும் கடல் உணவுகளில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பியவர்கள்… மனநலப் பிரச்சனை ஏற்படும் அபாயம்… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் மனநல பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவை சேர்ந்த 6 கோடி மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த சோதனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு உள்ளடங்கியுள்ளது. மேலும் அந்த ஆய்வில் கொரோனாவில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரேஷன் கடையில் அலைமோதிய கூட்டம்… கொரோனா கட்டுப்பாட்டை மீறிய மக்கள்…!!!

ரேஷன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கொரோனா பரவும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள வக்கீல் தெருவிலிருந்து பிஞ்சி செல்லும் சாலையில் ரேஷன் கடை ஒன்று இருக்கின்றது. அந்த கடையில் பொருள்களை எடை போடும் நபர் நேற்று வராத காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு அரிசி வழங்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது. மேலும் மாதக் கடைசி என்பதால், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கர்கள் கொரோனாவிற்கு பலியாகும் அபாயம்… நிபுணரின் மிரளவைக்கும் தகவல்…!!!

அமெரிக்காவில் இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று மதியம் நிலவரத்தின் படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 104 என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இது  பற்றி ஒபாமா ஆட்சிக்காலத்தில் […]

Categories
உலக செய்திகள்

1,28,000 சிறுவர்கள்…… “மரண அபாயம்” ஐநா எச்சரிக்கை….!!

உணவு பற்றாக்குறை காரணமாக 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஏராளமான மக்கள் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாக ஊரடங்கு பார்க்கப்பட்டதால், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் உலகம்…. பரிதவிக்கும் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் …!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து […]

Categories

Tech |