Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் தாக்குதல்… எப்போது வெளியே வர வேண்டும்….? மக்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு…!!!

உக்ரைன் அரசு, வான்வெளி தாக்குதல் நடப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும் போது மட்டும் தான் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்காக வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடும் மோதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் பலிகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனை ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, பெலாரஸ் நாட்டிலிருக்கும் கோமல் நகரத்தில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு சென்றது. அங்கு […]

Categories

Tech |