Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற லெவல் ஆட்டம்…. குஜராத் அணியை வீழ்த்தி….. ஐதராபாத் அணி அபார வெற்றி….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 24 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’49 பந்தில் 100 ரன்கள்’…. சீறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்…. மண்ணை கவ்விய லாகூர் அணி….!!!!

தற்போது பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 15-ஆவது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் குவெட்டா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய லாகூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 204/5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து குவெட்டா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதில் ஓபனர் ஹசன் அலி 7 ( 8 ) ரன்கள் மட்டும் எடுத்து […]

Categories
விளையாட்டு

BREAKING : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி…. இந்திய அணி வெற்றி….!!!

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 304 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கி தென்ஆப்பிரிக்கா அணி  விளையாடியது.  இதில் 191 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தி …. இந்திய ஆடவர் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் ஆடவர்  ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி  பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான  ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத்  சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : ஸ்பெயினை வீழ்த்தி …. இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள்  ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் நடந்த    3-வது லீக் சுற்றில்  ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. அப்போது ஆட்டத்தின்     14-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை அடித்தார்.இதற்கு அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : அபராஜித், ரஞ்சன் அசத்தல் …. நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி…!!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டிஎன்பிஎல் டி20 போட்டியின்  6-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள்  மோதிக் கொண்டன .இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதல் போட்டியிலேயே துருக்கியை வீழ்த்தி… இத்தாலி அபார வெற்றி…!!!

நேற்று நடைபெற்ற  ஐரோப்பிய கோப்பை கால்பந்து  போட்டியின் (யூரோ) முதல் ஆட்டத்தில்   துருக்கியை வீழ்த்தி  இத்தாலி அணி வெற்றி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்கும் 24 நாடுகளை சேர்ந்த அணிகள்  6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஏ ‘பிரிவில் உள்ள துருக்கி – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டன. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் […]

Categories

Tech |