Categories
தேசிய செய்திகள்

BREAKING : அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது….. குடியரசு தலைவர் வழங்கினார்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர தீரத்துடன் செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.. எனினும் அபிநந்தனின் மிக் 21 […]

Categories
தேசிய செய்திகள்

அபிநந்தனுக்கு பதவி உயர்வு…. “விங் கமாண்டர் டு குரூப் கேப்டன்” வெளியான தகவல்….!!

2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வீழ்த்தினார். அதன்பிறகு அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட அவர் மார்ச் 1 அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இது இந்திய மக்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விங் கமாண்டர் ஆன அபிநந்தனுக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி […]

Categories

Tech |