Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் அண்ணாத்த வில்லன் ..!!

ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை இப்படம் பெற்று உள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யு சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும், ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்படும் அண்ணாத்த பட வில்லன்…. பேட்டியில் அளித்த தகவல்….!!!

 முன்னணி நடிகரான அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாக அபிமன்யு சிங் கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, இந்த படத்தின் வில்லன் அபிமன்யு சிங் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்துடன் தான் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…. வில்லனாக நடிக்கப் போகிறாரா…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இவர் இந்த […]

Categories

Tech |