Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்”….. இந்த வாரம் வெளியேற போவது இவரா….? யாருன்னு பாருங்க….!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது.   கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். […]

Categories
சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்… நிரூப்புக்கு முத்தம் கொடுத்த அபிராமி… வீடியோ வைரல்…!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி முன்னாள் காதலர் நிரூப்புக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சியானது பிக்பாஸ் அல்டிமேட்.  இந்நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்குபெற்ற 14 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வீடியோ கிளிப்ஸ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்மையில் இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல் மற்றும் பேய் டாஸ்க் நடந்தது. அதனால் போட்டியாளர்கள் எதிரெதிர் அணியாக மாறினார்கள். https://twitter.com/BitterTruth2322/status/1496819936609861638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496819936609861638%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fagain-love-abhirami-kisses-niroop%2Farticleshow%2F89846726.cms அப்போது சக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க முன்னாள் காதலருக்கு அது கொடுத்தீங்களா…..? கேள்விக்கு பதிலளித்த அபிராமி….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. இவர் கமல்ஹாசனுடன் இணைந்து ”விருமாண்டி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் அபிராமி வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, ஜோதிகா நடிப்பில் வெளியான ”36 வயதினிலே” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் பொழுதுபோக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG : “பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்த அபிராமி?”…. லீக்கான வீடியோ….!!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த சீசனில் பங்கேற்றவர்கள் என மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற அபிராமியும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 1st time ever Smoking room scenes telecasted@vijaytelevision delayed footage dhane idhu,y cant u ppl edit these out?#Abhirami #Niroop #Shariq #BalajiMurugadoss#bbultimate pic.twitter.com/h1Xt0DBzaE — Priya Penelope (@boss_reviewer) January […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG : “அபிராமியை காதலித்தேன்!”…. ஷாக் கொடுத்த நிரூப்….!!!!

பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப், சக போட்டியாளரான அபிராமியை நாமினேட் செய்தார். அப்போது பேசிய அவர் “நான் அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இது இல்லை. அவர் வந்த பின்பு கூட நான் பேசவே இல்லை. https://youtu.be/MU6bqcn9nPs இதனால் அவரை நாமினேட் செய்வதாக கூறினார். ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததாக கூறிய நிரூப் இப்போது அபிராமி வேறையா ? என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம்…. குவியும் கமெண்ட்டுகள்….!!!

பிரபல நடிகை அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இதையடுத்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த போதிலும் அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமாவை விட்டு விலகியிருந்த பிரபல நடிகை…. சீரியல் மூலம் ரீ என்ட்ரி…!!!

பிரபல நடிகை அபிராமி சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழிழும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோசமான கமெண்ட்…. மொதல்ல உங்க அம்மாவ நெனச்சு பாருங்க…. அபிராமி பதிலடி…!!

பிக்பாஸ் பிரபலம் அபிராமி, தன்னை பற்றி மோசமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அபிராமி முன்பு இருந்ததை விட தற்போது குண்டாக இருப்பதாகவும், அவரது கவர்ச்சியை வைத்து ஆபாசமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்து பேசிய அபிராமி, “என்னை பற்றி இப்படி பேசுவதற்கு முன் உங்கள் அம்மாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலமான அபிராமி திடீர் முடிவு..!!

பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]

Categories

Tech |