ஹோமில் தங்கிப்படிக்கும் 150 மாணவர்களை அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித் வெறித்தனமான காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை வலிமை படத்தின் ரிலீசை திருவிழாபோல் கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியில் இருந்த தயிரை […]
Tag: அபிஷேகம்
கோவிலில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கமாக இருக்கிறது. அதன்படி இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 9 நாட்களாக பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் இறுதியில் விநாயகருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்பாக கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று விநாயகருக்கு சந்தனம் உள்ளிட்ட […]
சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் […]
சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கரும்புச் சாறு […]