பிக்பாஸ் கொண்டாட்டம் பிரோமோவில் அபிஷேக் அவர் அம்மாவை கட்டியணைத்து அழுந்து கொண்டிருப்பதுபோல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5-யில் பங்கேற்றவர் அபிஷேக். இணையதள மீடியாக்களில் பணியாற்றியதன் மூலம் அதிக நட்சத்திரங்களை பேட்டி எடுத்ததால் மக்களிடையே பிரபலமடைந்தார். அதற்குப்பின் அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் படங்களை விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிறகு பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் […]
Tag: அபிஷேக்
அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் பல்வேறு விதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும், கொரோனாவில் இருந்து மீண்டு கமல்ஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆன அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி […]
”பிக்பாஸ் 5”யில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடியா, சின்னபொண்ணு, நமிதா மாரிமுத்து, சுருதி, மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிஷேக் பகிர்ந்த பதிவு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, இரண்டாவது நபராக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபின் அபிஷேக் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”என்னுடைய வாழ்நாள் அனுபவங்களை […]
பிக்பாஸ் 5 யின் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த சுவாரஸ்யமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மட்டும் அவ்வப்போது ஏதாவது கண்டன்ட் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில், நான் பிரியங்காவுடன் இருந்தால் தான் என் முகம் வெளியில் தெரியும் என […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்ததால் காதலியை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சாய் நகரை சேர்ந்தவர் பாவனா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற நபர் சில நாட்களாக அந்த இளம் பெண்ணை காதலிக்க கோரி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் மூலமாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் […]