Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இவர்தான் வைல்ட் கார்டு என்ட்ரி…. அவரே போட்ட பதிவு….!!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அபிஷேக் வருவதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் விட அதிக பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.   அடுத்தடுத்த டாஸ்க்குகள், சண்டைகள் என அதிரடி விஷயங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…… இந்த வாரம் எலிமினேஷன் ஆவது இவரா……? வெளியான தகவல்……!!!

”பிக்பாஸ் 5” யில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் […]

Categories
சினிமா

BIGGBOSS: சர்ச்சை பிரபலம் வைல்கார்டு என்ட்ரி…. போடு ரகிட ரகிட….!!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 45 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தகவலின்படி அபிஷேக் ராஜா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் வைல்கார்டு என்ட்ரி மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முக்கிய போட்டியாளர்… யாருன்னு பாருங்க…!!!

அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று மதுமிதா வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் பிக்பாஸிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக்  ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த சினேகனாக மாறும் பிக்பாஸ்5 போட்டியாளர்…. சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து…. யாருன்னு பாருங்க….!!

பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவுக்கு ரசிகர்கள் பலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த  நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா. இவர், சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்மறை கருத்துக்களை சமூக வலைதளத்தில் பெற்றுவருகிறார். அந்தவகையில், இவர் சக போட்டியாளர்களிடம் மாறி மாறி பேசி அந்நியனாக நடந்துகொள்கிறார் எனவும், பவானிரெட்டி, மதுமிதா போன்ற பெண் போட்டியாளர்களை இவர் சுற்றி சுற்றி வருகிறார் எனவும், சமூக வலைதளத்தில் […]

Categories

Tech |