Categories
சினிமா தமிழ் சினிமா

கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த குக் வித் கோமாளி தீபா… வெளியான புகைப்படம்…!!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தீபா இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தீபா. இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தீபா புதிதாக ஒரு சீரியலில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரேஷ்மாவின் புதிய சீரியல் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா . இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . அதன்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories

Tech |