Categories
அரசியல்

குறும்படத்திற்காக விருது பெற்ற அபு ஆபிரகாம் யார்?…. 75-வது சுதந்திரத் தினத்தில் இவரை பற்றி அறிவோம்….!!!!

அட்டுபுரத்து மேத்யூ ஆபிரகாம் (11 ஜூன் 1924 -1 டிசம்பர் 2002) ஒரு இந்திய கார்ட்டூனிஸ்ட் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 40 வருடகால வாழ்க்கையில் அபு ஆபிரகாம் தி பாம்பே க்ரோனிக்கிள் , ஷங்கர்ஸ் வீக்லி , பிளிட்ஸ் , ட்ரிப்யூன் , தி அப்சர்வர் (1956-1966), தி கார்டியன் (1966-1969) மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (1969 ) ஆகிய பல தேசிய மற்றும் சர்வதேச செய்தித்தாள்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.எம்.மேத்யூ மற்றும் காந்தம்மா தம்பதியினருக்கு மகனாக கேரளாவில் பிறந்த அபு, தன் 3-வது வயதில் கார்ட்டூன்கள் வரையத் துவங்கினார். இதையடுத்து திருவனந்தபுரம் […]

Categories

Tech |