Categories
உலக செய்திகள்

பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றேன்… அபூர்வ காட்சியை கண்டு அசந்து நின்றேன்…ஆச்சரியத்தில் மூழ்கிய கனேடியர்…!

கனடாவில் பறவை சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்றவர் வேறொரு காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார். கனடாவிலுள்ள நோவா ஸ்கோஷியாவில் வசிப்பவர் பில் ஜில் என்பவர். இவர் ஒரு நாள் அவரது வீட்டுத் தோட்டத்தில் இரண்டு பறவைகள் சத்தத்தை கேட்டுள்ளார். சத்தம் கேட்ட பக்கத்தை நோக்கி சென்றபோது அவர் அங்கு ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார். அவர் அங்கே இரண்டு தலைகள் உள்ள கௌதாரி இரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார். ஒரு உடலில் இரு தலைகள் இரை உண்பதை கண்ட […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 மணி நேரம்… உயிர் பிழச்சது அபூர்வம்… மீட்புக்குழுவினர் கண்ட அதிசய காட்சி…!

பனிப்பாறைகளில் சிக்கிய ஒருவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அபூர்வமான விஷயமாகும் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 50 வயதுடைய நபர் தன் குடும்பத்துடன் பனியின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் அவர் சிக்கி பணியில் புதைந்தார். அதன் பின் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக மோப்ப நாய்கள் விட்டு அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி […]

Categories
உலக செய்திகள்

இது யானையா? பன்றியா?… குழம்பும் கிராம மக்கள்… துதிக்கையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி…!!!

தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே ப்ளீடி(Tenguay Pleedee). இவர் அங்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 தேதி அன்று, தென்குவே ப்ளீடி வளர்த்து வரும் பன்றி நான்கு குட்டிகளை ஈன்றது. மூன்று பன்றிக்குட்டிகள் இயல்பாக பிறந்த நிலையில், கடைசி பன்றிக்குட்டி மட்டும், துதிக்கை போன்ற மூக்கு, பெரிய காதுகள், பெரிய கண்கள் […]

Categories

Tech |