Categories
தேசிய செய்திகள்

ஜூன் 24ல் வானில் அதிசயம்…. மிஸ் பண்ணிட்டா…. 2040 ல தான் பார்க்க முடியுமாம்…!!!!

ஜூன் 24ம் தேதி வானில் அபூர்வ நிகழ்வு நடைபெற இருக்கிறது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இதனை டெலஸ்கோப் மூலம் நாம் பார்த்து ரசிக்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் 45 நிமிடங்களுக்கு) கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இந்த அரிய காட்சியை காணலாம். இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வை இதற்குப் பின் 2040 இல் தான் காண முடியும். எனவே இந்த நிகழ்வை காண தவறாதீர்கள் […]

Categories
உலக செய்திகள்

“திடீரென ஒளிர்ந்த வானம்” வானிலிருந்து விழுந்தது என்ன…? வெளியான பரபரப்பு வீடியோ…!!

வானில் இருந்து தீப்பந்து ஒன்று விழுந்துள்ள சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் இரவில் திடீரென வானம் 7 வினாடிகள் பளிச்சென ஒளிர்ந்து, தீப்பந்து ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. அந்த பளிச்சென்று ஒளிக்கீற்று ஐந்து முதல் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்ந்து பின்னர் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி இரண்டாகப் பிரிந்து முடிவடைந்துள்ளது. இதை பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ஜெர்மன் வானியல் நிலையமும் உறுதி செய்துள்ளன. இது குறித்து ஜெர்மன் வானியல் நிலையத்தை சேர்ந்த நிபுணர் Dieter […]

Categories
உலக செய்திகள்

அபூர்வ இரட்டை பிறவி யானைக்குட்டிகள்…. ஒன்றாகவே இறந்ததால்…. வனக்காவலர்கள் சோகம்…!!

இரட்டை யானைக்குட்டிகள் இரண்டும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மின்னேரியா தேசிய பூங்கா ஒன்றில் யானை ஒன்று அரியவகை இரட்டை யானைக்குட்டிகளை ஈனியுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் இரட்டைக்குட்டிகள் சந்தோசமாக பூங்காவில் உலா வந்துள்ளன. இந்த அபூர்வ நிகழ்வையடுத்து, இதுபோன்று இனியும் இரட்டைக்குட்டிகள் பிறக்கலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த இரண்டு யானைக்குட்டிகளும் மஹாசேனபுரா என்ற இடத்தில இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யானைகளின் இறப்பு […]

Categories

Tech |