Categories
தேசிய செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… “கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை… ஐகோர்ட்டு கருத்து…!!!

அரசின் சார்பாக பணம் திரட்டி குழந்தைகளுக்கான மருத்துவ செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அபூர்வ நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தனி நபர்களால் மிகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடிகின்றது. மாநில அரசு நினைத்தால் நிச்சயம் இதனை செயல்படுத்த முடியும். இதற்கான நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் […]

Categories

Tech |