Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. ஆதார் காணாமல் போனால் இனி கவலை வேண்டாம்…. நீங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை. நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை  பள்ளியில் சேர்ப்பது முதல்  பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் […]

Categories
டெக்னாலஜி

மக்களே…!! இனி Flipkart, Amazon வேண்டாம்…. மத்திய அரசின் “ஜெம்” யூஸ் பண்ணுங்க சலுகைகளை அள்ளுங்கள் ….. முழு விவரம் இதோ….!!!!!

மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட போன் மூலம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வாங்குகின்றனர். இந்த நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைவு என மக்கள் நன்புகின்றனர் . ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று  இருக்கிறது. இதில்  மற்ற நிறுவனங்களை விட தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்களே உஷார்….!! இனி பொது இடங்களில் “புகைப்பிடித்தால் உடனே உங்கள் விவரம் அதிகாரிகளுக்கு செல்லும்…. புதிய செயலி அறிமுகம்

புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த  செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா  மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ  என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப்   விற்பனை செய்தாலோ […]

Categories
டெக்னாலஜி

Google pay-யில் அதிக கேஷ்பேக் வேணுமா….? அப்போ இத follow பண்ணுங்க… சலுகைகளை அள்ளுங்கள்….!!!!!

கூகுள் பே மக்களுக்கு அதிக கேஷ் பேக்  வழங்குகிறது. கடந்த காலங்களில் மக்கள் கையில் பணத்தை கடைக்கு கொண்டு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால் தற்போது 100  ரூபாய் பொருளானாலும், 1000 ரூபாய் பொருளானாலும் சரி கடைக்காரர்களிடம் கூகுள் பே  பண்ணிடவா என்று கேட்கின்றனர். இதனால் மக்கள் கையில் காசு வைத்துக் கொள்ளும் பழக்கத்தையே மறந்து விட்டனர். இந்நிலையில் காலங்கள் செல்ல செல்ல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் அதிகம் வருகிறது. அதேபோல் […]

Categories

Tech |