Categories
தேசிய செய்திகள்

“சிறையில் படிக்க புத்தகம்”…. கணிக்க முடியாத செஸ்….. காதலியை 35 துண்டுகளாக வெட்டியவரின் கோரிக்கை…..!!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு…. போலீஸ் தகவல்…..!!!!!

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”… அப்தாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் அதிரடி கைது…..!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் அப்தாபுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை குற்றப்பிரிவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். அத்துடன் […]

Categories

Tech |