Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்துல்கலாமின் 90-வது பிறந்தநாள்… மணிமண்டபத்தில் மலர் அஞ்சலி… குடும்பத்தினர் பங்கேற்ப்பு…!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டபட்டுள்ளது. இந்நிலையில் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சமாதியில் அவரது குடும்பத்தினர் மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழக்கி கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து ஜாமாத் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம், சேக் தாவூத், குடும்பத்தினர் […]

Categories

Tech |