Categories
உலக செய்திகள்

இறுத்திச்சடங்கில் உக்ரைன்-ரஷ்யா…. பாதிரியார்களுக்கிடையில் நடந்த மோதலால் பரபரப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரரின்  இறுத்திச்சடங்கின் போது, இரு நாட்டு பாதிரியார்களும் கைகலப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது. உக்ரைன் நாட்டில்  Tomashpil என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நடந்த போரின் போது Oleksandr Ziniv என்பவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 42 ஆகும். உக்ரைன் வீரரான        Oleksandr Ziniv-வுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரது இறுதிச்சடங்கின்போது உக்ரைன் பாதிரியாரான Father Anatoly Dudko என்பவர் […]

Categories

Tech |