Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் சந்திரஹாசனின் கடைசி படம்… டிரைலருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்ட கமல்…!!!

மறைந்த நடிகர் சந்திரஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கடந்த 2017-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   திரைப்படத்தின் டிரெய்லர்: (2/2)https://t.co/PgOPiNyzwo […]

Categories

Tech |